கடற்கரையில் கவர்ச்சி காட்டும் ஆத்மிகா...!

நடிகை ஆத்மிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Dec 20, 2022, 00:03 AM IST

 

 


 

1 /5

ஆத்மிகா, ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படம் மூலம் கவனம் பெற்றார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன், மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார்.

2 /5

ஆத்மிகா, ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் அறிமுகமானார். 

3 /5

கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

4 /5

உதயநிதி நடிப்பில் அடுத்தாண்டு வெளியாக இருக்கும் கண்ணை நம்பாதே படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான நரகாசுரன் படம் பிரச்னையால் வெளிவராமல் உள்ளது.  

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.