கோலாகலமாக நடந்த உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜுன்: முழு ஆல்பம் இதோ

Aishwarya Arjun Umapathy Ramaiah : நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடைப்பெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Aishwarya Arjun Umapathy Ramaiah : தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என புகழப்படும் நடிகர், அர்ஜுன். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில், மூத்த மகள் ஐஸ்வர்யா, தமிழில் பட்டத்து யானை எனும் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு நடிக்கவில்லை. இந்த நிலையில், இவரும் பிரபல குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

1 /7

தமிழில் ஒரு படத்திலும் வேறு மொழியில் ஒரு படத்திலும் மட்டும் நடித்திருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், அதன் பிறகு திரையுலகின் பக்கம் தலை வைத்தே பார்க்கவில்லை.

2 /7

உமாபதிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இதில் வெகு சில உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

3 /7

வரும் ஜூன் 14 ஆம் தேதி ஐஸ்வர்யா-உமாபதிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. 

4 /7

சமீபத்தில் ஐஸ்வர்யா-உமாபதியின் ஹல்தி மற்றும் நலங்கு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 

5 /7

அர்ஜுன் தொகுத்து வழங்கிய, ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதி அந்த செட்டில் ஐஸ்வர்யாவை சந்தித்த போது இருவரும் நட்பு பாராட்டியதாகவும் பின்னர் அந்த நட்பு காதலாக வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது

6 /7

இவர்களது திருமணம் இன்று அர்ஜூனுக்கு சொந்தமான ஹனுமன் கோயிலில் வைத்து நடைபெற்றது.   

7 /7

பிரபல நடிகர் அர்ஜூன் மகளான ஐஸ்வர்யாவை உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.