மாஸ் ஹீரோவாக இருந்து க்ளாஸ் ஹீரோவான ரஜினி..31 வருடங்களை கடந்த அண்ணாமலை..!

ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை வெளியாகி 31 வருடங்களை கடந்துள்ளது. 

31 Years of Annamalai: ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை வெளியாகி 31 வருடங்களை கடந்துள்ளது. 

1 /7

ரஜினி, சரத்பாபு, குஷ்பூ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம், அண்ணாமலை. 

2 /7

இந்த படம் வெளியாகி 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

3 /7

இந்த படத்தில் ரஜினி சாதாரண பால்காரனாக வருவார். 

4 /7

சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் அடிப்பட்டு பின்பு பெரிய தொழிலதிபராக உயருவார். 

5 /7

இந்த படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார். 

6 /7

இத்தனை வருடங்களுக்கு பிறகும் இந்த படம் ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

7 /7

ரஜினியையும் இந்த படத்தையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.