வைரல்!! ப்ரியங்கா சோப்ரா தங்கையின் பிகினி புகைப்படம்

தற்போது நடிகைகளின் பிகினி உடைகள் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவது வாடிக்கை ஆகிவிட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 4, 2018, 03:23 PM IST
வைரல்!! ப்ரியங்கா சோப்ரா தங்கையின் பிகினி புகைப்படம் title=

தற்போது நடிகைகளின் பிகினி உடைகள் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவது வாடிக்கை ஆகிவிட்டது.

அந்த வகையில் பாலிவுட் வளர்ந்து வரும் நாயகியான பரினீதி சோப்ரா, தனது வலைத்தளத்தில்  பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமா மட்டும் அல்லாமல், ஹாலிவூட்டிலு கலக்கி வரும் ப்ரியங்கா சோப்ராவின் தங்கை தான், இம்ந்த பரினீதி சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

Trending News