ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்!

Last Updated : Aug 1, 2017, 11:23 AM IST
ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்! title=

இன்று தொடங்கி உள்ள ஆகஸ்ட் மாதம் முன்னணி ஹீரோக்கள் நடித்து இருக்கும் படங்கள் ரிகீஸ் ஆக உள்ளது. தனுஷ், அஜித் நடிக்கும் படங்கள் வெளியாக உள்ளது. மேலும் தமிழ் திரையுலகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஆஜ்சிஜன் கொடுக்கும் போல இருக்கும்.

தனுஷின் "விஐபி 2" :- இந்த படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

அஜித்தின் விவேகம்" :- ஆகஸ்ட் 24-ம் தேதி இந்த படம் வெளியாகும்.

உதயநிதி ஸ்டாலினின் "பொதுவாக எம்மனசு தங்கம்" :- ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியீடு\.

ஜோதிகாவின் "மகளிர் மட்டும்" :- இந்த மாதம் வெளியீடு.

மேலும் விக்ராம் பிரபு நடித்து உள்ள "நெருப்புடா", சந்தானத்தின் "சர்வர் சுந்தரம்" ஜி.வி.பிரகாஷ் நடத்துள்ள "செம" உள்ளிட்ட படங்கள் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.

Trending News