உடல் நலக்குறைவால் நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்!

Last Updated : Aug 15, 2017, 11:16 AM IST
உடல் நலக்குறைவால் நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்! title=

77 வயதான நடிகர் சண்முக சுந்தரம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அண்மை காலமாக உடல்நிலை பாதுப்பு மிகவும் மோசமாக அடைந்ததால் அவர் இன்று காலமானார். 

இவர் பிரபல குணச்சித்ர நடிகராக வலம் வந்தவர். 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்துள்ளார். இவர் ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமானர். கடைசியாக இவர் நடித்த படம் சிம்புவின் AAA ஆகும்.

Trending News