தமிழக ரெட்ரோ கனவுக்கன்னி ஸ்ரீதேவி புகைப்படங்கள்!

Last Updated : Aug 18, 2017, 05:07 PM IST
தமிழக ரெட்ரோ கனவுக்கன்னி ஸ்ரீதேவி புகைப்படங்கள்! title=

தமிழகத்தின் ரெட்ரோ கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் பிறந்த நாள் விழாவில் பாலிவுட் நடிகர்கள் சிலருடன், திரைப்பட தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்தில் கூடி கோலாகலமாகக் கொண்டாடினர். 

ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்தி சினிமாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 

சமிபத்தில் அவரது பிறந்தநாள் விழா கரன் ஜோஹர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. தற்போது அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் ட்விட்டரில் பரவி வருகிரது.

இங்கே அந்த ட்விட்டர் இடுகைகள்:

 

 

 

 

 

 

Trending News