Fake News Alert: ஜீ நியூஸ் பெயர் மிஸ்யூஸ்; வைரலாகும் சுஷாந்த் ஆலியா போட்டோ

Fake News Alert on Sushant Singh Rajput and Alia Bhatt pregnancy: நடிகர் சுஷாந்த் ராஜ்புத் ஆலியா பட்டின் குழந்தையாக மறுபிறவி எடுத்ததாக கூறப்படும் ஸ்கிரீன் ஷாட் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த ஸ்கிரீன்ஷாட் முற்றிலும் போலியானது. மேலும் இதை யாரும் நம்ப வேண்டாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2022, 10:10 AM IST
  • சமூக வலைதளங்களில் ஸ்கிரீன் ஷாட் வைரல்
  • ஜீ நியூஸ் நிகழ்ச்சியின் போலி ஸ்கிரீன் ஷாட்
Fake News Alert: ஜீ நியூஸ் பெயர் மிஸ்யூஸ்; வைரலாகும் சுஷாந்த் ஆலியா போட்டோ title=

பாலிவுட் ஸ்டார்களாக இருக்கும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி வெளியான முதல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

இதற்கிடையில் தற்போது இந்த செய்தியை சிலர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறுபிறவியுடன் இணைக்க முயற்சிக்கின்றன. இதற்காக, ஜீ நியூஸை மேற்கோள் காட்டி சமூக வலைதளங்களில் ஸ்கிரீன் ஷாட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது, அதில் அலியா பட்டின் குழந்தையாக சுஷாந்தின் மறு அவதாரம் என்று எழுதப்பட்டுள்ளது. அதன்படி சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் புகைப்படம் மற்றும் ஜீ நியூஸின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டிற்கும் ஜீ நியூஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்துககொள்கின்றோம்.

மேலும் படிக்க | பிரபாஸ் படத்தில் நடிக்க பிரித்விராஜ் போட்ட கண்டிஷன்!

ஜீ நியூஸ் இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்றும் இதுபோன்ற செய்திகளை ஜீ வெளியிடவில்லை என்றும் தெரினத்துக்கொள்கிறது. இது முற்றிலும் போலியான ஸ்கிரீன் ஷாட், இது தவறான நோக்கங்களுக்காக போட்டோஷாப் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வைரலாகி வரும் ஜீ நியூஸ் நிகழ்ச்சியின் போலி ஸ்கிரீன் ஷாட் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது மற்றும் குறும்புக் கூறுகளால் பரப்பப்படுகிறது. எனவே ஜீ நியூஸுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் இந்த போலி செய்தியை யாரும் நம்பவே வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு சர்பிரைஸ்! 'வாரிசு' படத்தில் ரீமிக்ஸ் ஆகும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News