நடிகை வேதிகா தனது புதிய புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் மாதரசி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. இவர் , காஞ்சனா, பாலாவின் பரதேசி உள்ள பல நல்ல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகை வேதிகா போட்டோஷூட் ஒன்று செய்துள்ளார். போட்டோஷூட் செய்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில மணி நேரத்தில் வைரல் ஆக தொடங்கியது.
#FilmfareGlamourAndStyleAwards2019 @Vatanika x @GehnaJewellers1 styled by Kirsty Stewart & @shweta_malpani Ravindu . Hair Josephine Castelino pic.twitter.com/lf8UmSpkVJ
— Vedhika (@Vedhika4u) December 4, 2019