ஜூலை 31: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது!!

Last Updated : Jul 31, 2019, 07:15 AM IST
ஜூலை 31: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.86

மும்பை     -  ₹ 78.48

கொல்கத்தா - ₹ 75.50
 
சென்னை     - ₹ 75.66

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை     - ₹ 69.71 

 

Trending News