ஜூலை 26: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

Last Updated : Jul 27, 2019, 07:50 AM IST
ஜூலை 26: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.06 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.90 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.29

மும்பை     -  ₹ 78.90

கொல்கத்தா - ₹ 75.83
 
சென்னை     - ₹ 76.06

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.18
 
மும்பை     - ₹ 69.29
 
கொல்கத்தா - ₹ 68.29

சென்னை     - ₹ 69.90

 

Trending News