இன்றைய (15-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Mar 15, 2019, 08:01 AM IST
இன்றைய (15-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.35 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.04 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.55

மும்பை     -  ₹ 78.17

கொல்கத்தா - ₹ 74.63
 
சென்னை     - ₹ 75.35
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.22
 
மும்பை     - ₹ 70.42
 
கொல்கத்தா - ₹ 69.01

சென்னை     - ₹ 71.04

 

Trending News