டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காரணமாக ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது.
இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காரணத்தால் 10 மணி வரை விமான நிலையம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்குவதிலும், கிளம்பி செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.
டெல்லியிலிருந்து கிளம்பும் 35 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் 56 ரயில்கள் தாமதமாக சென்றன. 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Thick #fog cover seen in the national capital: Visuals from #Safdarjung; 56 trains in #Delhi delayed, 20 rescheduled and 15 cancelled due to low visibility in the region. pic.twitter.com/8TYAeVz0mw
— ANI (@ANI) January 1, 2018
Low visibility in #Delhi as dense #fog shrouds the national capital; five domestic and seven International flights delayed, one cancelled. pic.twitter.com/nP0moP1fEu
— ANI (@ANI) January 1, 2018
Visuals of area around the Indira Gandhi International Airport: Dense fog delays five domestic and seven International flights, one cancelled. #Delhi pic.twitter.com/lqS9xcZoQ8
— ANI (@ANI) January 1, 2018
#UttarPradesh: Dense fog envelops #Varanasi; train operations affected due to low visibility pic.twitter.com/LKHkvOjpvU
— ANI UP (@ANINewsUP) January 1, 2018
#FLASH: Operations at #Delhi airport suspended as visibility drops below 50m pic.twitter.com/E7wAY3VvZF
— ANI (@ANI) January 1, 2018
Delhi's Shadipur at 332, Siri Fort at 388 (both 'Hazardous'), ITO at 182 (Unhealthy), Dwarka at 257 (Very Unhealthy) in Air Quality Index pic.twitter.com/ypHpXjI9mc
— ANI (@ANI) January 1, 2018