இன்ப அதிர்ச்சி கொடுக்கும் BSNL ... மாதம் 200 ரூபாயில் தினம் 2GB அதிவேக டேட்டா

Vidya Gopalakrishnan
Aug 19,2024
';

பிஎஸ்என்எல்

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பலர் தங்கள் பார்வையை பிஎஸ்என்எல் நோக்கி திரும்பி வருகின்றனர்.

';

BSNL

குறைந்த கட்டணத்தில் அட்டகாசமான பிளான்களை வழங்குவதன் மூலம் BSNL அதிக பயனர்கள் தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

';

ரூ.997 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.997 ரீசார்ஜ் திட்டம் பயனர்களை அதிகம் கவருவதாக உள்ளது.

';

அதிவேக டேட்டா

தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்பு ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

';

வேலிடிட்டி

160 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் மொத்தம் 320 ஜிபி டேட்டா கிடைக்கும்.

';

இலவச குரல் அழைப்பு

பயனர்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

';

எஸ்எம்எஸ்

இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் வழங்குகிறது.

';

மலிவான திட்டங்கள்

BSNL நடுத்தர மக்கள், எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பல மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story