லாங் டிஸ்டன்ஸ் உறவுகள் சற்று சவாலானதாக இருக்கும். இருப்பினும் இவற்றில் பல நன்மைகள் உள்ளன.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் ஒருவரை ஒருவர் நேரடியாக பார்க்க முடியாது. இதனால் இணக்கம் அதிகமாகும்.
இருவரும் அடிக்கடி பார்த்து கொள்ளாமல் இருக்கும் போது தனிப்பட்ட வேலைகளை கச்சிதமாக செய்ய முடியும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்திக்கும் போது அதிக காதல் வெளிப்படும். இது உறவை வலுவாக்கும்.
நீண்ட தூர உறவுகளில் இருவருக்கும் இடையே நல்ல தகவல் தொடர்பு இருக்கும்.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் எப்போதும் பார்க்க போகிறோம் என்று எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
நீண்ட நாட்கள் பிரிந்து இருக்கும் போது இருவருக்கும் இடையே உள்ள காதல் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.
இருவரும் நேரடியாக பார்த்து கொள்ள முடியாத போது காதலின் அழகையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் புரிந்து கொள்வீர்கள்.