செவ்வாய்க்கிழமையில் அனுமாரை வணங்குவதன் தாத்பர்யம்! ராமபக்தனுக்கு பக்தனாகும் கடவுள்!

Malathi Tamilselvan
Aug 20,2024
';

ராமபக்தர்

பக்தன் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் ராமபக்தர் ஆஞ்சநேயர் தான்

';

பக்தனுக்கு பக்தன்

ஆஞ்சநேயரை கடவுளாக வழிபடுவது இந்து மர மரபு. ஆனால், அந்தக் கடவுளின் கடவுள் விஷ்ணுவின் ராமாவதாரம்

';

ராமநாமம்

ராமரின் தீவிர பக்தரான அனுமான் எந்நேரமும் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பாராம். ராமநாமம் ஜெபிக்கப்படும் இடங்களில் ஆஞ்சநேயர் இருப்பார் என்பது நம்பிக்கை

';

செவ்வாய்க்கிழமை

அனுமனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பானது. அனுமான் சாலிசா என்ற மந்திரத்தை செவ்வாய்க்கிழமை சொன்னால் திருஷ்டி அகலும் காரியங்கள் கைகூடும்

';

ராமபக்தி

பக்தி என்பது ஒரு நாளில் சிறிது நேரம் இறைவனை வழிபடுவது அல்ல, சதா சர்வகாலமும் இறை நினைவாகவே இருப்பது என்பதை உணர்த்தும் அனுமார், பக்தர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் கடவுள்.

';

பூந்தி லட்டு

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு பூந்தி லட்டு படைத்து வழிபட்டால் வாழ்க்கை இனிக்கும்

';

வெற்றிலை மூலிகை

அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் நோய்நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story