நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை இன்சுலின் அளவை அதிகரிக்க உதவும்.
மஞ்சளில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
அடிக்கடி மஞ்சளை உட்கொள்வதன் மூலம் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு உள்ளதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
வெந்தயம் உடலில் இன்சுலின் ஊக்குவிப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
பூண்டு நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நோய்களில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.