80 வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்கா இருக்க 'சூப்பர்' கால்சியம் உணவுகள்

Vijaya Lakshmi
Nov 21,2023
';

சியா விதை

உறுதியான எலும்புக்கூட்டை ஆதரிக்க நீங்கள் பால் அல்லாத விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், சியா ஒரு சிறந்த தேர்வாகும். இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும். இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமானது.

';

பாதாம்

கால்சியம் நிறைந்துள்ள பாதாம் எலும்புகளை வலுப்படுத்த உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க, பாதாமை உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான எலும்புகளை ஆதரிக்கிறது மற்றும் எலும்பு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

';

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது.

';

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் உடலின் எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

';

எள் விதை

எள் விதைகள் மாங்கனீசு மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும், வலுவான, ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் இரண்டு தாதுக்கள் இவையாகும்.

';

VIEW ALL

Read Next Story