முடி உதிர்தலை தடுக்க...

RK Spark
Nov 21,2023
';

உணவு

இயற்கையாக கிடைக்கும் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய முடியும்.

';

மட்டி

மட்டி, இரும்புச்சத்து நிறைந்த உணவு. இதனை தினசரி சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை சரி செய்யலாம். 

';

சிப்பி

கடல் உணவான சிப்பிகள் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.  சிப்பிகளில் துத்தநாகம் நிரம்பியிருப்பதால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது. 

';

பூசணி விதைகள்

பூசணி விதை முடி வேர்களை ஊக்கப்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் தலைமுடியை உதிராமல் பார்த்துக்கொள்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 

';

பிஸ்தா

வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது.  இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

ஒயின்

சிவப்பு ஒயினில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

';

கோழி கல்லீரல்

கோழி கல்லீரல் லைசின் மற்றும் ஜிங்க் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. 

';

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.  இவையும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story