வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் பருமன் குறைய கருமிளகு உதவுகிறது.
செரிமானத்தை வலுப்படுத்த கரு மிளகு உதவும். நான்கு கருமிளகை வாயில் போட்டு மென்றால் போதும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கருமிளகு, கேன்சர் வராமல் தடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன் கருமிளகுக்கு உண்டு.
சளி இருமலைப் போக்க கரு மிளகு அருமருந்தாகும்
உடல் நலம் மட்டுமல்ல, கரு மிளகு மனநலத்தையும் மேம்படுத்தும்
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்திற்கும் சருமம் பளபளக்கவும் கரு மிளகு உதவுகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.