சுகப்பிரசவம் ஆகப் பெண்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய அரிசி !!!
பூங்கார் அரிசி இது நம்முடைய பாரம்பரிய அரிசி. இதன் ஆங்கிலப் பெயர் “ women rice “ என அழைக்கப்படும்.
கர்ப்பிணிப் பெண்கள் பூங்கார் அரிசியைச் சாப்பாடு, இட்லி, கஞ்சி, தோசை, இடியாப்பம் மற்றும் பிட்டு போன்ற வகையில் சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பெற்றெடுத்தபின் பூங்கார் அரிசியை உட்கொண்டால் அதிகம் தாய்ப்பால் சுரக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட எந்தவொருப் பிரச்சனையும் ஏற்படாமல் இது தடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் ஆறாவது மாதத்திலிருந்து பூங்கார் அரிசியை ருசிக்கேற்ப சாப்பிடலாம்.
கர்ப்பிணிப் பெண்களின் கருவளர்ச்சி ஆரோக்கியத்திற்குப் பூங்கார் அரிசி நல்ல பயன்தரும்.
கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்ப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)