ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் தலையணைப் பூண்டு !!
பழங்காலத்தில் மக்கள் தூக்கமின்மைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் பூண்டு.
பூண்டில் இருக்கும் புஸ்ணம் வாசனை மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து தூக்கமின்மை சரிசெய்யும்.
தூங்கும் முன் கொசு விரட்டப் பயன்படுத்தும் பேட், மருந்து போன்றவை தேவையில்லை. ஒரு பல் பூண்டு பல கொசுக்கள் நெருங்கவிடாது.
பூண்டில் உள்ள வாசனை மூக்கின் நாசிக்குச் சென்று சுவாசக்கோளாறை சரிசெய்யும்.
பூண்டில் உள்ள வாசனை உடலில் உள்ள நச்சுக்களைக் கொள்ளும்.
பூண்டில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது நிம்மதியான தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் உறங்கும் முன் 2 (அ) 3 பல் பூண்டைத் தலையணை அடியில் வைத்துத் தூங்க நம்மை அறியாமல் கிருமிகள் வருவதைத் தடுக்கும்.
நோய் எதிர்ப்புச்சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்யும் பூண்டு.