மாதுளை ஆரோக்கிய நன்மைகள்...

RK Spark
Nov 09,2024
';

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

';

இதய ஆரோக்கியம்

தினசரி மாதுளை சாப்பிட்டால் எல்டிஎல் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

இரத்த அழுத்தம்

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

';

புற்றுநோய்

மாதுளை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

';

செரிமானம்

மாதுளை செரிமானத்திற்கு உதவுகிறது மாற்று மலச்சிக்கலைத் தடுத்து குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது.

';

அழற்சி எதிர்ப்பு

மாதுளம் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. மேலும் வீக்கத்தைக் குறைக்கின்றன.

';

நோயெதிர்ப்பு

மாதுளையில் வைட்டமின் சி மற்றும் நோயெதிர்ப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை பாதுகாக்கிறது.

';

சரும ஆரோக்கியம்

மாதுளையில் வயதான அறிகுறிகளைக் குறைத்து கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story