நினைவில் வைக்க நினைக்கும் விஷயங்களை காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும்
பெரிய பெரிய வாக்கியத்தை முதல் வார்த்தைகளை வைத்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் உதாரணம்: SEO - Search Engine Opimization
30 நிமிடம் படித்தால் 10 நிமிடம் பிரேக் எடுத்து படித்தவற்றை நினைவில் நிற்த்த வேண்டும்
வேறு ஒருவருக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்
நீங்கள் படிக்கும் இடத்தை ஒழுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்
பெரிய பாராக்களை சிறிது சிறிதாக உடைத்து படிக்கலாம்
புதிர் போட்டிகளை வைத்து படிக்கலாம்
மனதில் விஷயங்களை நிறுத்த நன்கு உறங்குவது அவசியம்
அடிக்கடி உங்களுக்குள் நீங்களே டெஸ்ட் வைத்துக்கொள்ள வேண்டும்
உங்களுக்குள் நீங்களே Mind Map போட்டு படிக்கலாம்