சுடு தண்ணீர் தினம் குடித்தல்

இந்த விஷயம் தெரிந்தால் இனி தினமும் சுடுதண்ணீர் தான் குடிப்பீர்கள் !!

Keerthana Devi
Nov 09,2024
';

மருத்துவர் பரிந்துரை

மருத்துவர்கள் பரிந்துரைப்பது வெந்நீர். சாதாரண தண்ணீரைக் குடிப்பதைவிட சூடுபடுத்திக் குடித்தால் உடலுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.

';

நச்சுக்கிருமிகள் அழியும்

தினமும் சுடுதண்ணீர் குடித்துவருவதால் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிந்துவிடும்.

';

விடியலில் எழுந்ததும் வெந்நீர்

விடியலில் எழுந்ததும் சுடுதண்ணீர் குடித்தால் மனம் தெளிவாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

';

சுடு தண்ணீர் பலன்

செரிமானப் பிரச்சனைகள், மலச்சிக்கல்,பொடுகு மற்றும் தலைமுடி உதிர்தல் தடுக்கிறது.

';

நல்ல சத்துக்கொடுக்கும் வெந்நீர்

வெதுவான சுடுதண்ணீர் குடித்தல் நல்லது. தொற்றுகிருமிகள் வெந்நீரால் அழிந்துவிடும். நல்ல சத்துக்களை மட்டும் தண்ணீரில் வைத்திருக்க உதவும்.

';

குடல் செரிமானம்.

பிரியாணி போன்ற அசைவ உணவுகள் சாப்பிட்டபின் சுடுதண்ணீர் குடித்தால் குடல் செரிமானமடையும்.

';

ரத்த ஓட்டம் சீராகும்

சுடுதண்ணீர் உடல் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story