தக்காளி தினசரி பல உணவில் பயன்படுத்தப்படுகிறது. பலரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இருப்பினும், தக்காளி அதிகம் சாப்பிட்டால் சில ஆச்சர்யமூட்டும் பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
தக்காளியில் உள்ள தாதுக்கள் உடலில் படிந்து சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.
தக்காளியின் புளிப்பு சுவை நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கத்தை ஏற்படுத்தும்.
தக்காளி மூட்டுகளில் வலி மற்றும் வீக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே மூட்டு பிரச்சனை இருந்தால் தக்காளி சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.
தக்காளி அதிகமாக சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு பாதகமாக இருக்கலாம்.
தக்காளியை இரத்தத்தில் உள்ள அதிகப்படியான லைகோபீனால் ஏற்படுகிறது. இது உங்கள் தோலுக்குக் மந்தமான தோற்றத்தைக் கொடுக்கலாம்.
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.
தோல் வெடிப்பு, இருமல், தும்மல் மற்றும் தொண்டையில் அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.