நாவல் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது மேலும், இவை உடலில் இருந்து அதிகப்படியான நச்சுகளை வெளியேற்ற உதவும்.
ஆப்பிள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். யூரிக் அமிலத்தை தடுக்க உதவும்.
வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளதால், இவை கீல்வாதப் பிரச்சனையை போக்க உதவும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கிவியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
செர்ரி பழங்களில் வைட்டமின் பி6, ஏ, கே, சி, ஏ, பி நிறைந்துள்ளதால், இவை இது யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும்.
உங்களுக்கு யூரிக் ஆசிட் லெவல் அதிகமாக இருந்தால் நீங்கள் உங்கள் டயட்டில் ஆரஞ்சை சேர்த்து கொள்ளலாம்.
ஹை யூரிக் ஆசிட் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்க கூடிய மற்றொரு பழம் அன்னாசி ஆகும்.