உடலுக்கு அவசியமான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து காளானில் உள்ளது. அதேபோல் இதில் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவு.
அவகேடோ நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது.
கீரைகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, நார்ச்சத்து அதிகமாக உள்ளது,
சில ட்ரை ஃப்ரூட்ஸில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன, ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளன.
கிரேக்க தயிர் குறைந்த கார்ப், அதிக புரதம் கொண்டது.
மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது பெர்ரி பழங்களில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளது.
அதிக புரத உள்ளடக்கம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குறைந்த கார்ப் உள்ளடக்கம் முட்டையில் உள்ளது.