ஹர்திக் பாண்டியா ரெகுலர் வொர்க்அவுட் பிளான்!

S.Karthikeyan
Mar 17,2024
';


ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் களத்தில் பவுலிங், பேட்டிங், பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக விளையாட அவர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

';


முதலில் வார்ம் அப் செய்துவிட்டு, தினமும் உடற்பயிற்சியை தொடங்குகிறார் ஹர்திக் பாண்டியா

';


முதலில் கால் பக்கவாட்டு தசைகளுக்கான உடற்பயிற்சியை செய்கிறார் ஹர்திக் பாண்டியா. இதன்மூலம் கால்கள் வலுவடைந்து பேலன்ஸில் எந்த பிரச்சனையும் வராது. தொடைப்பகுதியில் காயம் ஏற்படாமல் இருக்க இந்த பயிற்சி.

';


அடுத்ததாக reverse lunge muscles மற்றும் தலையை முன்னும் பின்னுமாக வளைத்து உடற்பயிற்சி செய்கிறார் ஹர்திக் பாண்டியா. இது பின்தசைகளை வலுவாக்குவதுடன், முதுகையும் பலமாக்கும்.

';


அடுத்ததாக பாண்டியா செய்யக்கூடியது hurdle Drills. இது பாண்டியாவின் கோர் ஸ்டிரென்தையும், மொபிலிட்டியையும் அதிகமாக்குகிறது. அதேபோல் கார்டியோ பயிற்சியையும் தவறாமல் செய்துவிடுவாராம்.

';


அதன்பிறகு கிரிக்கெட் பயிற்சிக்கான வார்ம் அப் பயிற்சியை தொடங்குகிறாராம். நாள்தோறும் இதை செய்தால் மட்டுமே பிட்டாக இருக்க முடியும் என்கிறார்.

';


அண்மையில் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பாண்டியா, தவறாத உடற்பயிற்சி மூலம் மட்டுமே இவ்வளவு சீக்கிரம் காயத்தில் இருந்து மீள முடிந்தது என்கிறார்.

';

VIEW ALL

Read Next Story