கார் மைலேஜ் குறைவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்..!!

Vidya Gopalakrishnan
May 21,2024
';

டிரைவிங்

கார்கள் மைலேஜ் குறைவாக தருவதற்கு மிக முக்கிய காரணம் மோசமான டிரைவிங் பழக்கம்.

';

ஓட்டும் முறை

காரை ரேஸ் ஓட்டுவது போல், ஆக்ஸிலரேட்டரையும், பிரேக்கையும் மாறிமாறி பயன்படுத்தும் போது மைலேஜ் குறையும்.

';

வேகம்

பொதுவாக காரில் 120 கி.மீ. வேகத்திற்கு அதிமாக சென்றால் மைலேஜ் குறையும். நடுத்தர ஸ்பீடில் தான் மைலேஜ் சிறப்பாக இருக்கும்.

';

எரிபொருள்

காரை ஓட்டாமல் வெகு நேரம் ஆன் செய்தே வைத்திருந்தாலும் காரின் காரின் எரிபொருள் வீணாகி மைலேஜ் பாதிக்கப்படும்.

';

காற்று

காரின் டயர் அலெயன்மெண்ட்டில் பிரச்சனை இருந்தாலோ டயரில் காற்று குறைவாக இருந்தாலோ மைலேஜ் பாதிக்கப்படும்.

';

ஆயில்

என்ஜின் ஆயில் குறைவாக இருந்தால், இன்ஜின் இயக்கும் போது அதிக ஊராய்வு ஏற்பட்டு சூடு அதிகமாகி எரிபொருள் அதிகம் செலவாகும்.

';

பராமரிப்பு

கார் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றால், எரிபொருள் அதிகம் செலவாகி மைலேஜ் பாதிக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story