இதயம் ஆரோக்கியமாக இருக்க...

RK Spark
May 22,2024
';

நடைபயிற்சி

எளிமையான நடைபயிற்சி உடலுக்கு சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. குறைந்த பட்சம் தினசரி 30 நிமிடம் நடக்கலாம்.

';

நீச்சல்

நீச்சல் உடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சியாகும், இது முழு உடல் பயிற்சியை வழங்குகிறது.

';

நீச்சல்

இது இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலமும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலமும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

சைக்கிள்

சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இது இதயத்தை பலப்படுத்துகிறது.

';

சைக்கிள்

சைக்கிள் ஓட்டுதல் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது.

';

ஜிம்

உடல் எடை பயிற்சிகள் வளர்சிதை மாற்றம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

உடற்பயிற்சி

தீவிர உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்திற்கும், கலோரிகளை எரிப்பதற்கும் சிறந்தது.

';

யோகா

தினசரி யோகா செய்தால் மற்ற உடற்பயிற்சிகளைப் போல இதயத் துடிப்பை அதிகரிக்காது. ஆனால் மன அழுத்தத்தை குறைக்கும்.

';

யோகா

இதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைந்து, சம நிலையை மேம்படுத்தலாம். இதய ஆரோக்கியத்திற்கு இது பல நன்மைகளை வழங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story