ஆதார் புகார்கள்...

RK Spark
May 22,2024
';

போலி தகவல்

ஆதாருக்கு பதிவு செய்யும் போது தவறான தகவல் அல்லது போலியான பயோமெட்ரிக் தரவுகளை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

';

சிறை

இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

';

ஆதார் திருட்டு

ஆதாரில் வேறு ஒருநபரின் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுவது அல்லது மாற்ற முயற்சிப்பது குற்றமாகும்.

';

ஏஜென்சி

ஆதார் தகவல்களை சேகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி என்று கூறுவது குற்றமாகும். இதற்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

';

ஆதார் தகவல்

ஆதார் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது குற்றமாகும். 3 ஆண்டு வரை சிறைக்கு வாய்ப்பு உள்ளது.

';

ஹேக்கிங்

ஆதார் குறித்த தகவலை எடுக்க ஹேக் செய்தாலோ அல்லது திருடினாலோ கடுமையான சட்டங்கள் பாயும்.

';

ஆதார் தகவலைப் பயன்படுத்துதல்

எந்தவொரு நிறுவனமும் அனுமதியின்றி ஆதார் தகவல்களை பயன்படுத்தினால் குற்றமாக கருதப்படும்.

';

VIEW ALL

Read Next Story