மன்னனின் மகன் மகானாய் மாறிய வைகாசி விசாகம் பெளர்ணமி நாள்!

Malathi Tamilselvan
May 22,2024
';

இளவரசர்

‘கபிலவஸ்து’வில் அரசக் குடும்பத்தில் சித்தார்த்தனாக கி.மு.563ஆம் ஆண்டு பிறந்து இந்தியாவின் கயாவில் ஞானம் பெற்றார் புத்தர்

';

வைகாசி மாத பவுர்ணமி

புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது என்பதால் புத்தபூர்ணிமா பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமானது

';

பௌத்தம்

புத்தரை பின்பற்றுபவர்கள் பெளத்த மதத்தை சேர்ந்த பெளத்தர்கள்

';

கெளதமர்

உலக வாழ்க்கையில் இருந்த ஏற்றதாழ்வுகள் இளவரசரின் மனதை வேதனைப்படுத்தியது. அது தொடர்பான சிந்தனைகளே அவர் மனதில் குடியேறியது

';

போதி மரம்

கேள்விகளுக்கு விடை தேடி, அரச வாழ்க்கையை துறந்து காவியுடை தரித்து அரண்மனையில் இருந்து கிளம்பிய சித்தார்த்தனுக்கு கயாவில் போதி மரம் ஞானம் அளித்தது

';

பௌத்தம்

புத்தரின் பெளத்தத்தை ஏற்றுக் கொண்ட சக்ரவர்த்தி அசோகரின் ஆட்சியின் போது, ​​பௌத்த மதம் வளர்ந்தது

';

சமயம்

காலப் பிரிவில் பௌத்த சமயம் பல பிரிவுகளாக பிரிந்தன

';

புத்தரின் சமயம்

தேரவாத பௌத்தம் மற்றும் மகாயான பௌத்தம் என்ற இரு பிரிவுகளே பரவலாக பின்பற்றப்படுகிறது

';

கடவுள்

கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது என்று கூறும் பெளத்தம், அதை மீறிய சக்தி (தெய்வம்) என ஒன்று இருப்பதை மறுக்கின்றது

';

VIEW ALL

Read Next Story