வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏர்டெல்! ஸ்பேம் கால் மெசேஜ் டிடெக்டர் ட்ரூ காலர்!

Malathi Tamilselvan
Sep 26,2024
';

AI ஸ்பேம் கண்டறிதல் சேவை

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஏர்டெல் நிறுவனம் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

';

ஸ்பேம் பிரச்சனை

இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள், ஸ்பேம் கால் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுகின்றனர்

';

டிராய்

ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து வரும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது

';

பார்தி ஏர்டெல்

டிராயின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதற்கான முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்

';

ஃபில்டர்ஸ்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வடிகட்டிகள் இருக்கும். முதலாவது நெட்வொர்க் லேயர் நிலையிலும், இரண்டாவது ஐடி சிஸ்டம் லேயரிலும் ஸ்பேம்கள் வடிகட்டப்படும்

';

ட்ரூகாலம்ர்

ஏர்டெல்லின் இந்த புதிய சேவைக்குப் பிறகு, Truecaller போன்ற செயலிகளின் தேவை குறைந்துவிடும். உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனமே ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பற்றி எச்சரிக்கும்

';

இலவசம்

ஏர்டெல்லின் ஸ்பேம் தொடர்பான இந்த புதிய AI சேவை முற்றிலும் இலவசம், இதற்காக நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை என்பது சிறப்பு

';

VIEW ALL

Read Next Story