வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை.. வியக்க வைக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்

Vidya Gopalakrishnan
Sep 26,2024
';

ஆப்பிள் சைடர் வினிகர்

ACV என்று அழைக்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்க வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது.

';

நீரழிவு

வைட்டமின் சி நிறைந்த ஆப்பிள் சைடர் வினிகரில் சுகர் லெவலை குறைக்கும் நீரழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன

';

உடல் பருமன்

கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

கொலஸ்ட்ரால்

இதய தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உண்டு.

';

சரும ஆரோக்கியம்

சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை நீக்குவதோடு, இளமையாக இருக்கவும் உதவுகிறது.

';

இளமை

வைட்டமின் பி12 மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஆப்பிள் சைடர் வினிகர் சரும சுருக்கங்கள் நீங்க உதவுகிறது.

';

செரிமான ஆரோக்கியம்

ப்ரோபயோடிக் பண்புகள் நிறைந்த ஆப்பிள் சைடர் வினிகர், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

பக்கவிளைவுகள்

ஆப்பிள் சீடர் வினிகரை குறுகிய காலத்திற்கு உட்கொள்வது பாதுகாப்பானது தான். ஆப்பிள் சைடர் வினிகரை நீண்ட காலத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தினால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story