தினமும் ஒரு கப் முளைகட்டிய தானியம்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்

Vidya Gopalakrishnan
Sep 26,2024
';

முளைகட்டிய தானியம்

தானியங்களை முளை கட்டுவதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது இரட்டிப்பாகிறது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்

';

ஊட்டச்சத்து

முளைகட்டிய தானியங்களில் புரதச்சத்து இரும்புச்சத்து, மெக்னீசியம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது.

';

செரிமானம்

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க முளைகட்டிய தானியம் உதவும்.

';

உடல் பருமன்

முளைகட்டிய தானியங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பது, வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் உடல் எடை குறையும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய தானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் சிறந்த உணவு.

';

நீரழிவு

கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவாக கொண்ட முளை கட்டிய தானியங்கள், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

';

இரத்த சோகை

இரும்பு சத்து நிறைந்த முளைகட்டிய தானியங்கள் ரத்த சோகையை போக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த முளைகட்டிய தானியங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

';

சரும ஆரோக்கியம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த முளைகட்டிய தானியங்கள், சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story