நாம் பணிபுரியத்தொடங்கும் போதே பணிஓய்வு காலத்திற்கான திட்டமிடலை செய்ய வேண்டும்.
சரியான வழியில் திட்டமிட்டு முதலீடு செய்தால், பணி ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
வழக்கமான வயதிற்கு முன்னரே பணி ஓய்வு பெற பலர் இளமையிலேயே சேமிக்கத் தொடங்குகிறார்கள்.
நிதி சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, நீங்கள் 90 வயதுக்கான திட்டத்தை தீட்ட வேண்டும், குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்கு டர்ம் இன்ஷ்யூரன்ஸ் மிக அவசியமாகும்.
ரிடயர்மெண்ட் கார்பசிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4% தொகையை எடுக்கலாம். இந்த தொகை செலவுகளை கவனித்துக்கொள்ளும்.
25 வயதில் இதற்கான திட்டமிடலை துவங்கி, மாதா மாதம் ரூ.24,000 முதலீடு செய்ய வேண்டும்.
இந்த வழியில் 50 வயதாகும் போது ரூ.10 லட்சம் என்ற இலக்கை ஈட்ட முடியும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.