தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25: தலைவர்கள் விமர்சனம்

S.Karthikeyan
Feb 19,2024
';

எடப்பாடி பழனிசாமி, அதிமுக

திமுக தாக்கல் செய்த பட்ஜெட் கானல் நீர். எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை

';

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மிகச்சிறப்பான பட்ஜெட். வளர்ச்சி திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன

';

திருமாவளவன், விசிக

வட சென்னை வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. பல்வேறு சிறப்பு மிக்க நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறது

';

அன்புமணி ராமதாஸ், பாமக

தமிழ்நாடு பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிகரிக்கும் கடன் தொகை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

';

வானதி சீனிவாசன், பாஜக

தமிழ்நாட்டின் கடனை 8.33 லட்சம் கோடியாக உயர்த்தியது தான் திமுக அரசின் சாதனை. மக்களுக்கான திட்டங்கள் இல்லை.

';

VIEW ALL

Read Next Story