சமீபத்திய தரவுகளின் படி, அர்ஜென்டினா நாட்டின் பண வீக்க விகிதம் 254 % என்ற அளவில் உள்ளது.
லெபனான் நாட்டில் பணவீக்க விகிதம் 192 % என்ற அளவில் உள்ளது.
வெனிசுலா நாட்டின் பண வீக்க விகிதம் 107 % என்ற அளவில் உள்ளது.
துருக்கி நாட்டின் பண வீக்க விகிதம் 64.86 % ஆகும்.
ஈரான் நாட்டில் பணவீக்க விகிதம் 38.5% என்ற அளவில் உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க விகிதம் 28.3% என்ற அளவில் உள்ளது.
நைஜீரியா நாட்டின் பணவீக்க விகிதம் 29.9% என்ற அளவில் உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்த தரவுகள் ஆகும்.