உலர் பழங்கள் மெக்னீசியம் சத்து நிறைந்தவை. இவை மனதிற்கு அமைதியை அளிக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீன் மனக் கவலையை குறைக்கிறது.
வாழைப்பழத்தில் செரடோனின் மற்றும் வைட்டமின் பி6 உள்ளதால், மன கவலைகளை போக்கும்.
மூலிகை டீ மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
மன மகிழ்ச்சியை கொடுக்கும் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் b6 அவகேடோவில் உள்ளது.
டார்க் சாக்லேட்டில் உள்ள கலவைகள், மனதிற்கு சந்தோஷ உணர்வை அழைக்கின்றன.
இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.