ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 214 ரன்களுடன் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தை அடித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் அதிக ரன் குவித்த வீரர்களை பற்றி பார்க்கலாம்.
WTC 2023-25 ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார். 13 இன்னிங்ஸ்களில் 71.75 சராசரியாக 861 ரன்கள் குவித்தார்.
WTC 2023-25 ல் முன்னணி ரன் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 20 இன்னிங்ஸ்களில் 855 ரன்கள் குவித்துள்ளார்.
WTC 2023-25 ல் 47.06 சராசரியுடன் 15 இன்னிங்ஸில் 706 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
WTC 2023-25 ல் 20 இன்னிங்ஸ்களில் 40.41 சராசரியுடன் 687 ரன்கள் குவித்து முன்னணி ரன் எடுத்தவர்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
WTC 2023-25 ல் ஐந்தாவது இடத்தில் உள்ளார் மார்ஷ். 14 இன்னிங்ஸ்களில் 52.5 சராசரியுடன் 630 ரன்கள் அடித்துள்ளார்.