ஐபிஎல் 2024: 2 பிளேயர்களுக்கு T20 ஆஸி அணியில் இடம் கன்பார்ம்

';

ஐபிஎல் 2024 தொடரில் ஆஸி வீரர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

';

சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்திருக்கும் டிராவிஸ் ஹெட் உட்சக்கட்ட பார்மில் இருக்கிறார்.

';

அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துக் கொண்டிருக்கும் அவர், இப்போதை ஐபிஎல் ஸ்டாராக உள்ளார்

';

அதேபோல் டெல்லி அணியில் விளையாடும் மெக்குர்க் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்

';

22 வயதே ஆன அவர், அசால்டாக சிக்சர்களை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்துகிறார்.

';

அடுத்து நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கு இவர்களின் இருவரின் பெயரையும் அணியில் சேர்க்க ஆஸி அணி திட்டம்

';

சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கிறார். அவர் இந்த கிரீன் சிக்னலை கொடுத்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story