கோடை காலத்தில் தண்ணீர் பாட்டில்களை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது.
அடிக்கடி கூலிங் தண்ணீர் குடிப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
கூலிங் தண்ணீரை அடிக்கடி குடிப்பது உடலுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
கூலிங் தண்ணீரை அதிகமாக குடிப்பதால் செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்று வலியும் ஏற்படலாம்.
அடிக்கடி கூலிங் தண்ணீர் குடிப்பதால் சில நபர்களுக்கு தொண்டையில் உள்ள இரத்த நாளங்களில் தற்காலிக பிரச்சனை இருக்கலாம்.
கூலிங் தண்ணீரை குடிப்பதால் பல நரம்புகள் குளிர்ச்சியடையும், இது மூளையைப் பாதிக்கிறது.
கோடையில் தினமும் கூலிங் தண்ணீரை குடித்து வந்தால், தொண்டையில் வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
மேலும் சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நிலையை மேலும் மோசமாக்கும்.
கூலிங் தண்ணீரை அடிக்கடி குடிக்கும் போது பற்களின் பற்சிப்பியை அரித்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.