ஐபிஎல் மெகா ஏலம்...

RK Spark
Nov 06,2024
';

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் டெல்லி அணியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் அங்கு கேப்டனாக செயல்பட்டார்.

';

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை குறிவைக்கலாம்.

';

கேஎல் ராகுல்

பந்த் இல்லை என்றால் கேஎல் ராகுலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டார்கெட் செய்யலாம்.

';

கேஎல் ராகுல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அவரை எடுக்க தயாராக உள்ளது.

';

இஷான் கிஷன்

மும்பை அணியின் வீரர் இஷான் கிஷனை எடுக்கவும் சிஎஸ்கே ஆர்வமாக உள்ளது.

';

இஷான் கிஷன்

கடந்த முறை 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட கிஷன் இந்த முறை தக்கவைக்கப்படவில்லை.

';

ஜிதேஷ் சர்மா

இளம் வீரர் ஜிதேஷ் சர்மா மீதும் சிஎஸ்கே ஒரு கண் வைத்துள்ளது. சமீபத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

';

கே.எஸ்.பரத்

கே.எஸ்.பரத் யாருடைய ரேடாரிலும் இல்லாத காரணத்தால் சென்னை அணி அவரை எடுக்க வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story