தியானம் செய்ய வேண்டும்
புதிர் விளையாட்டுகளை விளையாட வேண்டும்
பிடித்ததை படிக்க வேண்டும்
வாழ்வில் ஏற்கனவே கிடைத்த விஷயங்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்
உடற்பயிற்சி செய்யலாம்
அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடலாம்
புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளலாம்