தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிதேவன் ஜூன் 29ம் தேதி இரவு 12:35 மணிக்கு கும்பத்தில் வக்ர பெயர்ச்சி ஆவார்.
வேலையில் திடீரென்று பல தடைகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவ மாட்டார்கள்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். மன அழுத்தம் காரணமாக, வீட்டில் சூழ்நிலை பாதிக்கப்படலாம்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வேலையில் சக ஊழியர்கள் உங்களை வீழ்த்துவதற்கு எந்த அளவிற்கும் செல்வார்கள். உங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடமிருந்து சில மோசமான தகவல்களைப் பெறலாம்.
உத்தியோகத்தில் திடீரென்று பிரச்சனைகள் வரலாம். உங்களுக்கு வரும் பணம் திடீரென்று தடை படலாம். வாழ்க்கையில் பிரச்சனைகள் திடீரென அதிகரிக்கலாம்.
திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அலுவலகம் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சில விஷயங்கள் எதிராக இருக்கலாம். பணத்தை அதிக அளவில் முதலீடு செய்யாமல் இருந்தால் நல்லது.
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.