நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்ட வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

Vijaya Lakshmi
Apr 24,2024
';

சீஸ்

பால் பொருள்களான பால். யோகர்ட், சீஸ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 மிக அதிகமாக இருக்கின்றது.

';

சோயா பால்

சோயா பால் வைட்டமின் பி 12 இன் சக்தி வாய்ந்த ஆதாரமாகும். சோயா பால் உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் பி12 ஐ அதிகரிக்கலாம்.

';

சிவப்பு இறைச்சி

வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. இருப்பினும், அதிகப்படியான சிவப்பு இறைச்சி சில சுகாதார நிலைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

';

முட்டை

முட்டையில் பி12 நிறைவாக உள்ளது. வேகவைத்த முட்டையில் 0.6 மைக்ரோகிராம் B12 உள்ளது.

';

நோரி

நோரி வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும். 4 கிராம் உலர் நோரியை உட்கொள்வது வைட்டமின் பி12 உட்கொள்ளலுக்கான தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

';

தயிர்

தயிரில், அதிகளவு வைட்டமின் பி 12 அல்லது சயனோகோபாலமைன் உள்ளது. ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் B12 உள்ளது.

';

ஓக்மரக் காளான்

ஓக்மரக் காளான்களில் வைட்டமின் பி12 ஒரு சுவையான உணவாககும்.

';

VIEW ALL

Read Next Story