குரு பெயர்ச்சி: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், கவலைகள் தீரும்!!

';

குரு பெயர்ச்சி

திருமண வாழ்க்கை, கல்வி, புத்திசாலித்தனம், குழந்தைகள், பண வரவு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள குரு பகவான் மே ஒன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

';

குரு பெயர்ச்சி பலன்கள்

மே மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். அதிக லாபம் கிடைக்கும்.

';

ரிஷபம்

பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

';

கடகம்

குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளாலும் இப்பொழுது பணம் வரவு இருக்கும்.

';

தனுசு

குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை கொண்டு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

';

மீனம்

குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story