அடாவடி சுகர் லெவலை அசத்தலாய் கட்டுப்படுத்தும் உலர் பழங்கள்

Sripriya Sambathkumar
Apr 02,2024
';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பாதாம்

ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ள பாதாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து திடீர் அதிகரிப்பை தவிர்க்க உதவும்.

';

அக்ரூட் பருப்பு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள அக்ரூட் பருப்பு இன்சுலின் அளவை சீராக்கி இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

';

பிஸ்தா

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ள பிஸ்தா, திடீர் சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கின்றது.

';

முந்திரி

சரியான அளவில் முந்திரியை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.

';

உலர் ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த க்ளைசெமிக் அளவுகளை கட்டுக்குள் வைக்கலாம்.

';

அத்திப்பழம்

கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள அத்திப்பழம், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story