பூண்டின் நன்மைகள்...

';

பூண்டு

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது பல நன்மைகளை உடலுக்கு தருகிறது.

';

பூண்டு

தினசரி 3 முதல் 4 பூண்டு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் உடலில் பல்வேறு மாற்றங்களை உணரலாம்.

';

இதய ஆரோக்கியம்

பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினசரி இரண்டு பூண்டு சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

';

முகப்பரு

பூண்டை உடலில் நச்சுத்தன்மையை நீக்குறது. இதனால் முகப்பரு தவிர்க்கப்பட்டு நல்ல சருமத்திற்கு உதவுகிறது.

';

சளி, இருமல்

பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமலை தடுக்க முடியும். மேலும் நெஞ்சு எரிச்சலையும் பூண்டு தடுக்கிறது.

';

கண் ஆரோக்கியம்

பூண்டு கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூண்டு சாப்பிடுவதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

';

நோய் எதிர்ப்பு

பூண்டு நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கிறது. சிறுநீரக தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் பூண்டு உதவுகிறது.

';

இரத்த சர்க்கரை

பூண்டு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோனை உற்பத்தி செய்வதை தடுக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.

';

கொழுப்பு

பூண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறையும். இதனால் உடல் எடை வெகுவாக குறைகிறது.

';

VIEW ALL

Read Next Story